காவல்
---------
முயலைத் துரத்தி கவ்வி
கிடைக்கும் சிறு கறித் துண்டுக்காய்
மூச்சிரைத்துக் கொண்டிருக்கும்
வேட்டை நாய்கள்-
விசுவாச வாலை
குண்டாந்தடியாய் சுழற்றி
இரை குதறி, இரத்தம் சுவைக்கும்
காவல் நாயைக் கண்டதும்
தலை கவிழ்ந்தன-
தம்மிலும் விசுவாசிகள்
இவர்களே என்று.
---------
முயலைத் துரத்தி கவ்வி
கிடைக்கும் சிறு கறித் துண்டுக்காய்
மூச்சிரைத்துக் கொண்டிருக்கும்
வேட்டை நாய்கள்-
விசுவாச வாலை
குண்டாந்தடியாய் சுழற்றி
இரை குதறி, இரத்தம் சுவைக்கும்
காவல் நாயைக் கண்டதும்
தலை கவிழ்ந்தன-
தம்மிலும் விசுவாசிகள்
இவர்களே என்று.


0 Comments:
Post a Comment
<< Home